திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 8 தொகுதிகளில் 2529 வாக்குச்சாவடிகளின் - வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் , திருப்பூர் சப் கலெக்டர் சௌமியா ஆனந்த், மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments