Loading . . .




தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சேலத்தில் நேற்று நடைபெற்றது

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ்  தலைமையில் நேற்று நடைபெற்றது.

உடன் மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் டாக்டர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் , மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் வா.சம்பத், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.,  சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஏ.கே.அருண் கபிலன், இ.கா.ப., மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஏ.பி.தமீம் அன்சாரி, பிரவீன் குமார் டாட்டியா, Rev Bro. டாக்டர். இருதயம், பிக்கு மௌரியா புத்தா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News