Loading . . .




மெத்தனால் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்

The Forecast 2 years ago கோவை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், நேற்று கோவை மாவட்டத்தில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதில் மெத்தனால் பயன்படுத்தும் போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் எவ்வாறு நெறிமுறை படுத்த வேண்டும் என எடுத்துக் கூறி அறிவுரைகள் வழங்கினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News