சேலம் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை அமைச்சர் பெருமக்கள் நேற்று திறந்து வைத்தனர்
The Forecast 1 year ago சேலம்
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி வட்டம், பெரிய சோரகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார்கள்.
உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, இ.ஆ.ப., அனைவருக்கும் நல வாழ்வுத் திட்ட கூடுதல் இயக்குநர் மரு.விஜயலட்சுமி. இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் பி.ராதிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சௌண்டம்மாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments