சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் ஒன்றான சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையாளர் மரு.ஆர்.ஆனந்தகுமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அ.சிவசுப்பிரமணியன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments