Loading . . .




"மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

The Forecast 1 year ago சேலம்

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மணிவிழுந்தானில் நேற்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இரஜேந்திரன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினார்கள். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News