Loading . . .




நாடு முழுவதும் 380 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

The Forecast 3 years ago கோவை

(20.5.2023) பெங்களூருவில், கர்நாடக மாநில முதலமைச்சராக  சித்தராமையா அவர்கள் பதவியேற்ற விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் . ராகுல் காந்தி,  பீகார் மாநில முதலமைச்சர் . நிதீஷ் குமார்,  ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலட்,  ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,  பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும்  மெகபூபா முப்தி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர்  சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் . டி. ராஜா மற்றும் பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News