முழுமையாக அறியாமல் பேசக்கூடாது - காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த அம்ச...
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஸ்ரீநகரில் நாளை நிறைவு: 21 கட்சிகளில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்புகன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது....
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஸ்ரீநகரில் இன்று தனது நடைபயணத்தை முடிக்கும் ராகுல், நாளை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியி...
ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரை ரத்து- பாதுகாப்பு குளறுபடி என காங். குற்றச்சாட்டுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரி...
சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் சத்தியமூர்த்தி பவன்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ராம்பானில் இருந்து காஷ்மீர் நோக்கி மீண்டும் நடைபயணம் தொடங்கினார். ஆனால், மோசமான வானிலை மற்றும் நி...
“ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை” - ராகுல் காந்திஜம்மு: இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்...
காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என ராகுல் காந்தி எம்.பி.தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொ...
இந்தியாஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிகை வெளியீடு: பாஜ பெயருக்கு புதிய விளக்கம்ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெளியிட்ட காங்கிரஸ், பாஜ கட்சிக்கு பிரஷ்த் ஜும்லா கட்சி (ஊழ...
ஆறு காங்கிரஸ் அரசுகளை பாஜக திருடிவிட்டது -காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை கடைசியாக பஞ்சாப்பில் நடந்து வந்தது. அங்கும் தனது...
இந்திய ஒற்றுமை யாத்திரை நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது: ராகுல் காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ...