ராகுலின் நடைபயணத்தில் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், உத்தரபிரதேச அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமை...
பிரியங்கா தலைமையில் தமிழகத்தில் பேரணிகே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இதுபற்றி அவர், வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கும் விதமாக 'அரசியலமைப்பைதமிழகத்தில் பிரியங்கா தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்பட...
காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் காங்கிரஸ் தலைவர் மல்லி...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை செ...
காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள்...
இந்தியாஇந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து தாக்குதல் நடத்தும்: ராகுல் எச்சரிக்கைஇந்தியாவுக்கு எதிராக சீனாவும், பாகிஸ்தானும் போருக்கு தயாராகி வருகின்றன. அவ்வாறு போர் நடந்...
நூறு நாட்களை கடந்து நடந்துவரும் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் நுழைந்தது ராகுல் நடைபயணம்: இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் மேற்கொண்டு வரும் நடைபயணம் நூறு நாட்களை கடந்து நேற்று டெல்லிக்குள்...
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வ...
‘மக்களின் வலி எங்களுக்கு புரிகிறது’பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் 1500க்கு கேஸ் சிலிண்டர், இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை காங்கிரஸ் வழங்குவதாக ராகுல் காந்தி கூறினார். இதுபற்றி அவர்...
கரோனாவை காரணம் காட்டி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரம...
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.ஈஸ். இளங்கோவன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.மணிபால் தலைமையில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மூத்த துணைத்தலை...
அனைத்து துறைகளிலும் தோல்வியுற்ற மத்திய பிரதேச பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசப...