இந்திரா காந்தி பிறந்தநாள்-பெண்கள் மட்டுமே பங்கேற்புஇந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாளை நடைபெறும் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது....
பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல், ராஜீவ் கொலையாளிகளை மட்டும் விடுதலை செய்வது என்ன நியாயம் என காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகளை வெளியே நடமாட விடுவது...
குஜராத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததால், அப்போது காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் தற்போது பாஜகவுக்கு ஷாக் கொடுக்க காங்கிரஸ் வியூகம்...
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தின் பெயர் மாற்றப்படும், 310 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெர...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்...
பணமதிப்பிழனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே.எஸ்.,...
தெலங்கானாவில் நடைபயணம்இன்று நிறைவுதெலங்கானாவில் 12 நாட்களாகநடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்நுழைகிறார்.காந்தி, இன்று மகாராஷ்டிராவில்மாநிலத்தில் பல தலைவர்கள் பங்கேற்புடன்நடந்த 375 கிமீ பயணம் சிறப்பாகம...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கா...
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி...
இமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.இமாச்சப் பி...
ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றும...
மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றுஅக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேசெவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 'பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் பொய்யுரைத்து வருக...