கடைகளில் மொபைல் எண்ணைகேட்டுகட்டாயப்படுத்தக் கூடாது ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சில்லரை வியாபார கடைகளில் இனி மொபைல் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெரி...
குடியரசுத் தலைவரை அழைக்காததால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக புதன்கிழமை தெரிவித்துள்ளது.புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வருகின்ற மே 28 -ஆம் தேதி பிர...
புதுடெல்லியில் தலைமை பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனர் அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'மேம்பாட்டு திட்டத்துக்கான அடிப்படையை உ...
தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினா...
மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நேற்று முதல் (23-ம் தேதி)...
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்திய அளவிலானபயணத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். இந்தபயணத்தில் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்க உள்ளார். "இந்திய...
ரயில்வே டிக்கெட் முன்பதிவு, பார்சல் கூறப்பட்டுள்ளது.சேவை உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு ē2000 நோட்டுகளை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2000 நோட்டுகளை மாற்ற மக்கள்...
மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. தொடர்ந்து,அரசு கலவரக்காரர்களை சுட உத்தரவிட்டதும் கலவரம் கட்டுக்க...
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்ற மாத்திரை விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து நோயாளியுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.புதுச்சேரி வில்லியனூரில் அரசு ஆரம்ப சுகாத...
2000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பெட்ரோல் பங்க்-கள், டாஸ்மாக் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதனை மாற்றி வருகின்றனர். இதனால் சில்லரை பணத்திற்கு கடும் தட்டுப்பாடு எழ...
வரை ≈2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு அதனை ஏடிஎம்-இல் ச500நோ...
சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோவை காவலர் முதல் டிஜிபி வரை வழங்க, தமிழக காவல் துற...