சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறுவளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் /நிர்வாக இயக்குநர்.எஸ்.சிவசண்முகராஜா, இ.ஆ.ப,அ...
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால்தயாரிக்கப்படுகின்றது.ஆவின் பொது மேலாளர் நா.சத்தியநாராயணன் அவர்கள் செய்தியாளர்பயணத்தில் ஆய்வு மேற்கொண்டு தகவல்.சேலம...
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்துபொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆப., அவர...
சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதியில் (16.10.2022) கேஸ் சிலிண்டரால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து அரசுமோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் (22.06.2022) நடைபெற்ற 27-வத...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சேலம் மாவட்டம், மல்லியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்இன்று (22.06.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தி...
சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., தகவல்.சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.05.2022 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதையொட்டிமுன்னேற்பாடு பணிக...