திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இம்மாதம் 17-ம் தேதி பரிசீலனை ச...
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முழுமையாக காகிதமில்லா சட்டமன்றமாக மாற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக டிஜிட்டல் ஹவுஸ் திட்டத்தினை இன்று (நேற்று) முதல் செயல்படுத்தியு...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக...
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்ததுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள...
அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருந்து வருவது அவரது சென்னை பயணத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதே நேரத்தில் பிரதமரை வரவேற்க அண்ணாமலை சென்...
அதானி விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை விட உச்ச நீதிமன்ற குழு விசாரணை பயனுள்ளதாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார். அதானி குழும மோசடி தொடர்பாக நாடா...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்தி தனது பாதயாத்திரை மூலம் வலிமையான புதிய தேசிய பார்வையை உருவாக்கி இருந்தார். உண்மையிலேயே அது புரட்சிகரம...
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்.&n...
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காட்டவேண்டும் - ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று...
அதிமுக - பாஜக கூட்டணி உறவுசுமூகமாக தொடர்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன்தெரிவித்துள்ளார். மதுரையில்செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராகுல் காந்தி தகுதி நீக்கம் சட்டத்தின் அடிப்படையில் நடந்துள்...
தென்காசியில் அண்ணாமலை தலைமையில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டத்தை இழுக...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தகுதி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கடந்த 2018ம் ஆண்ட...