இடைத்தேர்தலில் பா.ஜ., தமாகா பின்வாங்கியது எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் போட்டியிடுவது உறுதி: இரட்டை இலைக்கு இருவரும் மோதுவதால் பரபரப்புவிட்டு, தேர்தலில் போட்டியில்லை என்று முன் கூட்டியே அறிவித்து விட்டார்....
தமிழ்நாட்டில், அடுத்த மாதம் 27ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, காங்கிரசுக்கு இத்தொகுதியை ஒதுக்கி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழ...
திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ல் தேர்தல் சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைந்ததையொட்டி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேத...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, எழுதிய "தேர்வு வாரியர்ஸ்" நூலின் தமிழாக்கத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை ராஜ்பவனில் இன்று (17.01.2023) வெளியிட்டார்
ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் இன்று டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு?சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிமீண்டும் இன்று டெல்லி செல்கிறார்.தமிழக விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்...
நாடாளுமன்றத்தில் சரியாக செயல்படாத தமிழக எம்.பி.க்கள் யார் யார்?எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் கே. ஜெயகுமார் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறு...
பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் தான் ₹6,000 கோடியில் மகாராஷ்டிராவில் முதலீடு செய்யப்பட இருந்த தொழிற்சாலை கர்நாடகாவுக்குச் சென்றுவிட்டதாக துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார். பணம் கேட்டு ம...
வெயில் மழை என்று பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்" என்று தமிழக முதல்வர்...
கோவை, ஜன. 15: கோவை கணபதியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:நான் கிராமத்தில் இருந்து வந்து தான் தலைவர் மனைவியாக உங்க...
அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்புக்கு பணிந்தார் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என கூறி பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்ட ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களின்...
ஆளுநரை தரக்குறைவாகப் பேசிய விவகாரம் - திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இடைநீக்கம்ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவாகப் பேசியதாக சொல்லப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய...
அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுசென்னை: மரபுகளை மீறாமல் செயல்படுமாறு தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எழுதி...