குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி...
இமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.இமாச்சப் பி...
ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றும...
மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றுஅக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேசெவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 'பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் பொய்யுரைத்து வருக...
தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர...
கட்சிகள் இலவசங்கள் குறித்து அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட ஆணையத்துக்கு அதிகாரமில்லை என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இலவச அறிவிப்புகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள...
'ஒற்றுமை இந்தியா' என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7ம் தேதி குமரியில் தொடங்கிய பயணம், 23ம் தேதி கர்நாடகாவை கடந்து தெலுங்கானாவில் நுழைந்தது. அத்துடன்...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நேற்று பதவியேற்றார். ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள...
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக உள்ளார். டெ...
கோதுமை, கடுகு,பார்லி, பருப்பு போன்றவற்றின்குறைந்தபட்ச ஆதரவுவிலையை (எம்எஸ்பி)உயர்த்துவதாக மத்திய அரசுகடந்த வாரம் அறிவித்தது.கோதுமையின் எம்எஸ்பிவிலை குவிண்டால் ஒன்றுக்ரூ.2,015-ல் இருந்து ரூ.2,125 ஆகஉயர்...
இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. 2024 மக்களவை தேர்தலுக்குள் காங்கிரஸ் எழுச்சி கண்டே ஆக வேண்டும். இல்லையெனில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். மூன்றாவது அணி, நான்காவது அணி என பிராந்திய...
புது தில்லி,2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதையடுத்து அக்கட்சியின...