BSNL ஏலமிடப்படவுள்ள நிலம் & கட்டட சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் ஆக.17க்குள் விண்ணப்பிக்கலாம் எனஅண்ணா சாலையில் உள்ள 4,047 ச.மீ.அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை பரப்பிலான டின்ரோஸ்...
பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் IT தாக்கல் செய்தால் ரூ.6,000 வரை அபராதம் விதிக்கப்படும் என நிதித்துறை செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. IT தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 31ல் முடிவடைகிறது. இந்நிலை...
வெட்கமற்ற மோடி அரசு பாஜகவின் காவி கொள்கையை விளம்பரப்படுத்த பொது நிதியைப் பயன்படுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர், 'காவி, சாம்பல் நிறத்தில் காணப்...
அவனியாபுரம்: எதிர்க்கட்சிகளின் குரல்வளையை ஒன்றிய பாஜ அரசு நசுக்குவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராக...
*பாஜகவின் செல்வாக்கு சரிவதால் உதிரி கட்சிகளுக்கு வலை*தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பா?புதுடெல்லி: மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில் வரும் 18ம் தேதி எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை க...
மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 39 பேர், உத்தவ் தாக்கரே அணியின் 14 பேர் என மொத்தமுள்ள 53 சிவசேனா கட்சி MLAக்களுக்கும் தகுதி நீக்க நோட்டீசை சட்டபேரவை சபாநாயகர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற...
மாநிலக் கட்சிகளை அழிக்கவும், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்யவும் பாஜக திட்டமிடுவதாகதேசியவாத காங்கிரஸ தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.சில நாள்களுக்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து...
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்...
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பண மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கும் என தெரிவித்த...
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். தொடர் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. திரு...
புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் ஆய்வு செய்த பின் ஒன்றிய அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயா...
விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் காணொளி நீதிமன்றங்கள்நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நாட்டில் 24 மணி நேரமும் செயல்படும் மெய்நிகர் நீதிமன்றங்கள் வரவிருக்கின்றன.இந்தியாவில் பு...