ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்புப் பணிகள் ஆய்வு - அமைச்சர் .கே.என்.நேரு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,
The Forecast 3 years ago சேலம்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை (07.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம் சிகாமணி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
0 Comments