திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் நடைபாதையில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்திற்குள் அகற்றாவிட்டால், மாநகராட்சி சாா்பில் அகற்றப்...
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, வெள்ளங்குளி கிராம விவசாயிகளுக்கு மீன் வளா்ப்பு முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வேளாண் உதவி இயக்கு...
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் 101 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. செட்டிகுளம் ஊராட்சி ஸ்ரீ ரெங்கநாராயணபுரம் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட ஊரா...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமை வகித்து மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில், 400-க்...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N.ஆறுமுகம் மேற்பார்வையில், மாவட்ட சைபர் கிரைம் க...
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனாா்கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொ...
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை புதியநிர்வாக அலுவலக கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். புதிய அலுவலக கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்...
திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல் அருகே பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தல...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு_ முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா இ. வெ.ப., உத்தரவின்பேரில், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பெத்தான்பிள்ளை குடியிருப்பில்,...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி ஆகிய பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.வள்ளியூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சேவியா் ச...
திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புறங்களில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றுக்கு உரிய தீா்வுகாணும் வகையில் தமிழக அரசு, ‘மக்களுடன் முதல்வா்’ என்ற சிறப்புத் திட்ட முகாமை டிச. 18ஆம் தேதி முதல் நடத்த...
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே வேப்பிலான்குளத்தில் புதிய நூலகக் கட்டடம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை பேரவைத்...