திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. ப...
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். மேலும், அருகில் இருந்த...
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி...
நடப்போம் நலம் பெறுவோம் என்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை இன்ற...
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் (கிழக்கு) K.சரவணகுமார் அவர்கள் (மேற்கு), G.S.அனிதா...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி சார்ந்த பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக...
இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளி...
திருநெல்வேலி மாவட்ட தேர்தல் குழு தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இ. ஆ. ப. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.திருநெல்வேலி சட்டமன்ற தொகுத...
திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல், திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொ...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ. ஆ. ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்ல...
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றது. கடந்த 4 மாதங்களாக மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மாநகர் மற்றும் ம...
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறையும். மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகா...