அண்மை செய்திகள்
Flash ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது 3 days ago Flash அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர் 3 days ago Flash வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 3 days ago Flash வரும் மார்ச் 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் : வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 3 days ago Flash 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 3 days ago Flash "மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது 3 days ago Flash பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் திறந்து வைத்தார் 1 week ago Flash தனித்துவம் வாய்ந்த 34 வேளாண் விளைபொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கப்​பட்டு உள்ளது 1 week ago Flash பிப்.8ம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன 1 week ago Flash சேலம் மாவட்டம், ஆத்தூரில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட  முகாம் நடைபெறவுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் 1 week ago

Latest News


Youtube Videos